தெஹ்ரான்: ஈரானில் சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் ஹிஜாப்பிற்கு எதிரான போராட்டத்தில் வெற்றி கிடைத்துள்ளது. சவுதி அரேபியா, கத்தார், ஈரான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளில் இன்னும் கடுமையான இஸ்லாமியச் சட்டங்களே பின்பற்றப்படுகிறது. மேற்குலக நாடுகள் இதுபோன்ற சட்டங்கள் உரிமைகள் பறிப்பதாகக் கூறி வருகின்றனர். இருப்பினும், இந்த நாடுகளில் தொடர்ந்து இந்தச் சட்டங்களே பின்பற்றப்படுகிறது. குறிப்பாக,

from Oneindia - thatsTamil