தாக்கா; வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய வீரர் குல்தீப் யாதவ் மிக சிறப்பாக பேட்டிங் செய்துள்ளார். அவரின் பேட்டிங் பலரையும் கவர்ந்து உள்ளது. இந்தியா வங்கதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டு நடந்து கொண்டு இருக்கிறது. தொடக்கத்தில் திணறலாக ஆடிய இந்திய அணி நேற்று பாதி ஆட்டத்திற்கு பின் சுதாரித்தது.

from Oneindia - thatsTamil