புபனேஷ்வர்: ஒடிசா மாநிலத்தில் உருகி உருகிக் காதலித்த பெண்ணையே, கொடூரன் ஒருவன் 49 முறை கொடூரமாகக் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பெண்களுக்கு எதிராகக் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அதிலும் குறிப்பாகக் காதல் விவகாரங்களில் பெண்கள் மீதான குற்றச் சம்பவங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க மத்திய

from Oneindia - thatsTamil