புச்சாரெஸ்ட்: 20 முறை தொடர்ச்சியாக தோப்புக்கரணம் போடுபவர்களுக்கு இலவசமாக பஸ் டிக்கெட்டை வழங்கும் நடைமுறையை ரோமானியா நாட்டில் உள்ள ஒரு நகரம் அறிமுகப்படுத்தியுள்ளது. மக்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காகவும், உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் இப்படியொரு திட்டத்தை அந்த நகர நிர்வாகம் கொண்டு வந்திருக்கிறது. இந்த வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகி வரும் நிலையில், தங்கள் நாடுகளிலும் இதுபோன்ற
from Oneindia - thatsTamil

0 Comments