இட்டாநகர்: "எங்களுடன் இருப்பதோ இந்திய ராணுவம்.. நாங்கள் ஏன் பயப்பட வேண்டும். சீனா தான் பயப்பட வேண்டும்" என்று அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பகுதி மக்கள் கூறியுள்ளனர். சீனா உடனான மோதலால் அருணாச்சலப் பிரதேசத்தில் போர் பதற்றம் காணப்படும் நிலையில், பிரச்சினை நடைபெற்ற தவாங் பகுதி மக்களோ எந்தவித பயமும் இல்லாமல் மிக இயல்பாக இருப்பது அனைவரையும்

from Oneindia - thatsTamil