டோஹா: கத்தாரில் நடந்து முடிந்த FIFA உலக கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா வெற்றி பெற்றது. இதனையடுத்து மைதானத்தில் பலரும் மெஸ்ஸிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். அப்போது அவர் ஒரு பெண்மணியை கட்டிப்பிடித்தார். இது அவரது தாய் என்று சொல்லப்பட்டது. ஆனால் இது குறித்து பலரும் சந்தேகம் எழுப்பி இருந்தனர். தற்போது இது உண்மையா? பொய்யா? என Alt
from Oneindia - thatsTamil

0 Comments