எடின்பர்க்: உலகம் முழுவதும் உள்ள மக்களால் அதிக அளவில் விரும்பி உண்ணப்படும் உணவான சிக்கன் டிக்கா மசாலாவை கண்டிபிடித்த பிரபல சமையல் கலைஞர் அலி அஹ்மத் அஸ்லம் தன்னுடைய 77 வயதில் காலமாகி இருப்பது உணவு விரும்பிகளுக்கு சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. முன்பை விட கடந்த சில ஆண்டுகளாக சைவ உணவுகளை காட்டிலும் அசைவ உணவுகளை உண்பவர்களின்

from Oneindia - thatsTamil