திரிபுரா: வரும் பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் 17 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. அக்கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடது முன்னணியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. திரிபுரா மாநிலத்தில் மாணிக் சஹா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments