ஊட்டி: "சிலருக்கு மட்டுமே கல்வி சாத்தியப்பட்ட நிலையிலிருந்து மாற்றி, சாதாரண மக்களுக்கும் கல்வி சென்று சேர வேண்டும் என எண்ணிய மதங்களில் கிறிஸ்தவம் முதலாவது மதம்" என்று திமுக எம்பி ஆ.ராசா தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கு தமிழக பாஜக மும்முரமாகி உள்ளது.. நீலகிரி தொகுதியில் எல்.முருகன், இந்த முறை போட்டியிட போவதாக பேச்சு கடந்த 3 மாதங்களுக்கு
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments