எகிப்து: பல நூறு ஆண்டுகளாக நமக்கு மர்மமாகவே இருக்கும் எகிப்து பிரமிடுகள் குறித்த மர்மம் விலக வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆய்வாளர்கள் இப்படி திடீரென சொல்ல என்ன காரணம்.. என்ன நடந்தது.. வாங்கப் பார்க்கலாம். ஆப்பிரிக்கா பல வளங்களைக் கொண்ட ஒரு கண்டமாக இருந்தாலும் இன்னும் அங்குள்ள பெரும்பாலான நாடுகள் ஏழ்மை நிலையிலேயே உள்ளது.
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments