கள்ளக்குறிச்சி: சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரதராஜ பெருமாள் கோயிலுக்குள் சென்று பூஜை செய்ய ஆதிதிராவிட மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில், இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆதிதிராவிடர் மக்களுக்கு கோவிலுக்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவின் நடவடிக்கை அங்குள்ள அய்யனார் கோயிலுக்குள் பட்டியலின மக்கள் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து
from Oneindia - thatsTamil

0 Comments