ஸ்ரீநகர் : காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பேராசிரியரும், எழுத்தாளருமான பெருமாள் முருகன் இணைந்தார். ராகுல் காந்தியின் யாத்திரை தற்போது ஜம்மு காஷ்மீரில் நடைபெறுகிறது. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் அன்றாடம் பிரபலங்கள் யாராவது இணைவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்தவகையில் நேற்று எழுத்தாளர் பெருமாள் முருகன் இணைந்துள்ளார். ராகுல்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil