இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி தலைவிரித்து ஆடி வரும் நிலையில் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் அமைத்த தேசிய சிக்கனக் குழு (என்ஏசி) அரசு ஊழியர்களின் சம்பளத்தை 10% குறைப்பது உள்ளிட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பாகிஸ்தானில் அந்நிய செலாவணி கையிருப்பு இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே நீடிக்கும் என்பதால் அரசு
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments