டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தின் ஜோஷிமத் நகரத்தில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு காரணமாக சுமார் 5,000 பேர் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது மேலும் சில வீடுகளில் விரிசல்கள் விழுந்து வருகிறது. இந்நிலையில், இந்த பிரச்னை குறித்து ஏற்கெனவே முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமிக்கு மூன்று முறை உள்ளூர் மக்கள் கடிதம் எழுதியுள்ளது தெரிய

from Oneindia - thatsTamil