இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில் இரவு 8.30 மணிக்கு மேல் கடைகள், வணிக வளாகங்கள், சந்தைகளையும், இரவு 10.30 மணிக்கு மேல் திருமண மண்டபங்களை மூடும் உத்தரவு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் தான் இரவு 8 மணிக்கு மேல் சந்தைகள் மூடப்படுவதால் குழந்தைகள் பிறப்பு விகிதம் என்பது குறைந்து மக்கள் தொகை உயர்வதை

from Oneindia - thatsTamil