மாஸ்கோ: உக்ரைன் போர் ஒருபுறம் ரத்தக்களறியுடன் நடந்து கொண்டிருக்க, மறுபுறம் தங்களை எதிர்க்கும் நாடுகளை பயமுறுத்தும் வேலையில் ரஷ்யா இறங்கியுள்ளதாக தெரிகிறது. உலகிலேயே மிக ஆபத்தான போர்க்கப்பலாக அறியப்படும் ரஷ்யாவின் 'கர்ஷ்கோவ்', அட்லாண்டிக் பெருங்கடலில் அமெரிக்காவுக்கு மிக அருகே நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. இதுவரை அமெரிக்காவை வாய்மொழியில் மட்டும் எச்சரித்து வந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், தற்போது செயலில்
from Oneindia - thatsTamil

0 Comments