குருஷேத்ரா: இந்தியாவே தன்னை வழிபட வேண்டும் என்பதே பிரதமர் நரேந்திர மோடியின் விருப்பமாக இருக்கிறது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நரேந்திர மோடி மட்டுமல்ல.. பாஜகவினரும், ஆர்எஸ்எஸ் காரர்களும் கூட தாங்கள் வழிபட வேண்டும் என்றே விரும்புகிறார்கள் என்றும் ராகுல் காந்தி கூறினார். பாரத் நாட்டு மக்கள் மத்தியில் வெறுப்பை தூவிவிட்டு, அதன் மூலம்
from Oneindia - thatsTamil

0 Comments