டோக்யோ: ஜப்பான் அருகே உள்ள இசு தீவில் இன்று காலை 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இது கடலின் சுமார் 409 கி.மீ ஆழத்தில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. பொதுவாக இம்மாதிரியான நிலநடுக்கம் ஏற்பட்டால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படும். ஆனால் தற்போது வரை எவ்வித சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. {image-japan-tile-1673851371.jpg

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil