இஸ்லாமாபாத்: காஷ்மீர் விவகாரம் குறித்த பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் நரேந்திர மோடியை உடனடியாக வர சொல்லுமாறு ஐக்கிய அரபு அமீரகத்திடம் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வலியுறுத்தியுள்ளார். மேலும், இந்த பேச்சுவார்த்தைக்கு ஐக்கிய அரபு அமீரகம் மத்தியஸ்தம் செய்யுமாறும் அழைப்பு விடுத்துள்ள ஷெபாஸ் ஷெரீப், முறைப்படி பாகிஸ்தானிடம் காஷ்மீரை ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments