புவனேஸ்வர்: கடவுளர்களின் சிலையில் உள்ள முகத்தை, எலிகள் நாசம் செய்வதால், மூலவர் சிலைகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று கோயில் பூசகர்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர். ராஜஸ்தானில் உள்ள எலி கோயில் பிரசித்தி பெற்றது.. கர்ணி மாதா கோவில் செல்லமாக எலி கோவில் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் கிட்டத்தாட்ட 20,000 எலிகள் இருக்கலாம் என்கிறார்கள். ராஜஸ்தானின் தேஸ்நோக் என்ற

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil