காபூல்: ஆப்கானிஸ்தானை கடந்த 2021ல் மீண்டும் தாலிபான்கள் கைப்பற்றினர். தற்போது தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை தாலிபான்கள் விதித்து வருகின்றனர். குறிப்பாக பெண்களுக்கு எதிராக மிகவும் பிற்போக்கு தனத்தை கடைப்பிடித்து வருகின்றனர். பொதுவெளியில் நடமாட தடை, பள்ளி, கல்லூரிகளில் படிக்க தடை, லைசென்ஸ் எடுக்க தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் பெண்களுக்கு தாலிபான்கள் விதித்துள்ள நிலையில் தான் ஜவுளிக்கடை
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments