ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் கொலை வழக்கு ஒன்றை கண்டுபிடிக்க கொலை செய்யப்பட்ட நபர் வளர்த்த நாய் உதவி செய்திருப்பது பேசுபொருளாகியுள்ளது. கொலை செய்யப்பட்ட நபரின் நாய் தன்னுடைய இறப்பு மூலம் இந்த உண்மையை வெளி கொண்டு வந்துள்ளது. ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் ஸ்வபன் சௌத்ரி-ருனா சௌத்ரி தம்பதியினர். இவருக்கு மோனாலிசா சௌத்ரி எனும் ஒரேயொரு பெண் இருந்தார். இவருக்கும் அதே
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments