மாஸ்கோ: உக்ரைன் போர் சுமார் ஓராண்டாகத் தொடரும் நிலையில், ரஷ்ய அதிபர் புதின் குறித்து ஜெலன்ஸ்கி கூறிய தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ரஷ்யாவும் பதிலடி கொடுத்துள்ளது. உக்ரைன் நாட்டில் கடந்தாண்டு பிப். மாதம் தொடங்கிய போர் ஓராண்டாக கடந்தாண்டும் இன்னும் தொடர்ந்து வருகிறது. சில வாரங்களில் போர் முடிந்துவிடும் என்றே பலரும் கருதிய நிலையில்,
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments