திமுக மூத்த அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை செய்யப்பட்ட வழக்கில், 12 சந்தேக நபர்கள் 'பாலிகிராஃப்' என்ற உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சிபிசிஐடி அதிகாரிகள் விசாரித்து வரும் இந்த வழக்கில், உண்மை கண்டறியும் சோதனையை நடத்த டெல்லியில் இருந்து இரண்டு நிபுணர்கள் வந்துள்ளனர். அதேநேரம், 'பாலிகிராஃப்' சோதனையில் கிடைக்கும் தகவல்களை வைத்து மட்டுமே

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil