அகமதாபாத்: பாலியல் புகார், ஆட்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை எதிர்கொண்டுள்ள சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா கடந்த 2019-ஆம் ஆண்டு இந்தியாவை விட்டு வெளியேறி இன்னும் தலைமறைவாகவே உள்ளார். கைலாசா என்னும் நாட்டை உருவாக்கி இருப்பதாக நித்யானந்தா தரப்பில் சொல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நித்யானந்தாவுக்கு எதிரான வழக்கு ஒன்றில் உள்துறை அமைச்சகம் பதிலளிக்க குஜராத் உயர் நீதிமன்றம்
from Oneindia - thatsTamil

0 Comments