யாழ்ப்பாணம்: இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் ஈழத் தமிழர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தை ஒடுக்க தமிழர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தது ராணுவம். இதனால் யாழ்ப்பாணத்தில் பெரும் பதற்றம் நிலவியது. இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகள், ஈழத் தமிழரின் தாயகப் பகுதியாகும். இப்பகுதியில் 2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil