மாஸ்கோ: பருவநிலை மாற்றம் காரணமாக உலகில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. உலகின் வளர்ந்த நாடுகள் கூட இதில் இருந்து தப்புவதில்லை. இதனிடையே ரஷ்ய நகர் ஒன்றில் வெப்ப நிலை மைனஸ் 50 டிகிரி செல்சியஸாக குறைந்துள்ளது. புவி வெப்ப மயமாதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இப்போது வானிலை பாதிப்புகள் கடுமையாக ஏற்பட்டு வருகிறது. வளர்ந்த நாடுகள்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments