கொழும்பு: இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் மகிந்த ராஜபக்சே, கோத்தபாய ராஜபக்சே உள்ளிட்டோர் தங்கள் நாட்டுக்குள் நுழைவதற்கு கனடா அதிரடி தடை விதித்துள்ளது. இதற்கு இலங்கை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இலங்கைக்கான கனடா தூதரை நேரில் அழைத்து தமது கண்டனத்தை தெரிவித்தது இலங்கை. இலங்கையின் ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்சே, பாதுகாப்பு செயலாளராக கோத்தபாய ராஜபக்சே பதவி வகித்தனர். அக்காலகட்டத்தில்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments