நெல்லை: சேது சமுத்திர திட்டத்தால் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களான கனிமொழி மற்றும் டி.ஆர்.பாலு ஆகியோருக்கு மட்டுமே லாபம் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சேது சமுத்திர திட்டத்திற்காக மத்திய அரசுடன் இணைந்து புதிய பாதையை கண்டறிய முயன்றால் தமிழ்நாடு பாஜக ஆதரவளிக்கும் என்று கூறிய அண்ணாமலை, ஆளுநர் மாளிகையில் நடந்த பொங்கல் விழாவுக்கான அழைப்பிதழில்
from Oneindia - thatsTamil

0 Comments