பெய்ஜிங்: உலகின் மிகவும் பழமையான கழிப்பறையை சீனாவில் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு முன்னர் இவ்வளவு ஆண்டுகள் பழமையான கழிப்பறையை கண்டுபிடித்தது கிடையாது என்றும், இது குறித்த ஆராய்களிகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். மனிதன் நாகரீகமடைய தொடங்கிய காலத்தில் நவீன கண்டுபிடிப்புகள் அன்றாட வாழ்க்கையையே புரட்டி போட்டுவிட்டது. அப்படி ஒரு கண்டுபிடிப்புதான் இந்த டாய்லெட். மனிதனின்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments