அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலத்தில் மீண்டும் காலிஸ்தான் எனப்படும் சீக்கியர்களுக்கான தனிநாடு கோரும் அமைப்பின் குரல் வலுவாக ஒலிக்கிறது. காலிஸ்தான் பிரிவினைவாத இயக்கத்துக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வாள் மற்றும் துப்பாக்கிகளுடன் ஒன்று கூடுதல் போன்ற நிகழ்வுகள் பஞ்சாப் மாநிலத்தில் பிரிவினைவாத குரல் குறித்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 1980களில் நாளேடுகளின் தலைப்பு செய்திகளில் பிரதான இடம்பெற்றது பற்றி
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments