டப்ளின்: இந்தியா உள்பட உலகம் முழுவதும் உடல் எடையை குறைக்க பலரும் போராடி வருகின்றனர். இதனால் அவர்கள் டயட் வகை உணவுகளை பின்பற்றி சிரமப்பட்டு உடல் எடையை குறைக்க உடற்பயிற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். சிலர் டயட் உணவுகளுக்காக பிடித்த உணவுகளை தியாகம் செய்யும் நிலைக்கும் தள்ளப்படுகின்றனர். இந்நிலையில் தான் பிடித்த உணவான பீட்சாவை தொடர்ந்து 30 நாட்கள்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments