நாக்பூர்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டிராபி இன்று தொடங்கியுள்ளது. நாக்பூரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலியா தொடக்க வீரர்களை இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்களே வீழ்த்தி வீட்டுக்கு அனுப்ப, முக்கிய வீரர்களான் லபுஷேன் - ஸ்டீவ் ஸ்மித்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments