திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே புத்துகோவில் பகுதியில் உள்ள பட்டாசு கடையில் இன்று ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 5 வயது சிறுவன் உள்பட 2 பேர் உடல் கருகி பரிதாபமாக இறந்துள்ளனர். மேலும் 10 பேர் காயமடைந்த நிலையில் அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பட்டாசு கடைக்கு இன்று விடுப்பு விடுக்கப்பட்ட நிலையில்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments