டமாகஸ்: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியாவுக்கு உதவ இந்தியா, 'ஆப்ரேஷன் தோஸ்த்'-ஐ செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்த ஆப்ரேஷனின் 7வது விமானம் நிவாரணம் மற்றும் மருந்து பொருட்களுடன் சிரியாவை அடைந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை துருக்கியை தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 6 ஆயிரம் கட்டிடங்களை தரைமட்டமாக்கியது. இடிபாடுகளில் சிக்கிய உறவினர்களை மீட்க மீட்பு படையினரை எதிர்பார்த்திருந்த
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments