நெல்லை: தென்காசி - நெல்லை வழித்தடத்தில் போதிய பஸ் வசதி இல்லாததால் கல்லூரி மாணவிகள் தினம்தோறும் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணத்தை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. மாணவிகளின் பஸ் பாஸ்களை ஏற்றுக்கொள்ளும் பேருந்துகள் வெறும் இரண்டு மட்டுமே கல்லூரி நேரத்தில் இயக்கப்படுவதால் உயிரை கையில் பிடித்துக்கொண்டு பயணிக்க வேண்டி இருப்பதாக மாணவிகள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர். இதனிடையே

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil