பியோங்யாங்: வடகொரியாவில் இன்னும் ஒரு சில நாட்களில் ராணுவ அணிவகுப்பு நடைபெற உள்ள நிலையில் கடந்த சில நாட்களாகவே அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் தலைமறைவாகியுள்ளார். அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளதால் இவ்வாறு தலைமறைவாகியுள்ளார் என்று சொல்லப்படுகிறது. ஆசியாவில் மிகவும் பரபரப்பான நாடுகளில் வடகொரியாவும் ஒன்று. அடிக்கடி நடத்தப்படும் அணு ஆயுத சோதனைகள், பாலிஸ்டிக் ஏவுணை சோதனைகள்,
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments