பார்சிலோனா: நோக்கியா நிறுவனம் கடந்த 60 ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்த லோகோவை மாற்றியுள்ளது. இது புதிய மாற்றத்திற்கான தொடக்கமாக இருக்கும் என்று நோக்கியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாம் வளரும் வயதில் நோக்கியா மொபைலை தான் பெரும்பாலும் பயன்படுத்தியிருப்போம். அதிலும் குறிப்பாக இந்த 90ஸ் கிட்கள் முதல்முறையாக பயன்படுத்திய மொபைல் நோக்கியாவாக தான் இருக்கும். 1100 உள்ளிட்ட சில
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments