கீவ்: உக்ரைன் போர் ஓராண்டுக்கு மேல் தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே ரஷ்ய அதிபர் புதின் விரைவில் கொலை செய்யப்படுவார் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் போர் ஓராண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்தாண்டு பிப். 24ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா முழு வீச்சில் போரை ஆரம்பித்த நிலையில்,
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments