ராமேஸ்வரம்: சினிமா இயக்குநரும், முன்னணி நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் இன்று காலை ராமேஸ்வரம் வந்தார். அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி ராமநாதசுவாமி கோயிலுக்குள் 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராடி சிறப்பு தரிசனம் செய்தார். நடிகர் விஜய் இன்று முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருக்கிறார் என்றால் அதற்கு காரணம் அவருடைய தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்தான். தனது

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil