திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் குழந்தை திருமணங்களுக்கு எதிராக அம்மாநில அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் கைது நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. இவ்வழக்கில், தனது தந்தையை கைது செய்துவிடுவார்கள் என்று அஞ்சிய இளம்பெண் ஒருவர் பயத்தில் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளார். இது அம்மாநிலத்தில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் திருமண வயது என்பது பெண்களுக்கு 18 ஆகவும், ஆண்களுக்கு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil