மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் அருகே சிற்றுண்டியில் வாங்கிய ஐஸ்கிரீமில் இறந்த நிலையில் தவளை கிடந்துள்ளது. இந்த ஐஸ்கிரீமை சாப்பிட்ட 3 குழந்தைகள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை பீனிக்ஸ் நகர் பகுதியை சேர்ந்த தம்பதி சேதுபது - மீனாட்சி. இவர்களது மகன்கள் அன்புச்செல்வன், தமிழரசன். அன்புச்செல்வனுக்கு நித்யாஸ்ரீ,

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil