ராய்ப்பூர்: சத்தீஸ்கர் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் நேற்று பேசிய சோனியா காந்தி, பாரத் ஜோடோ ஒற்றுமை யாத்திரையுடன் இன்னிங்ஸ் முடியும் என்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறினார். இதனால் அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவார் என்று தகவல்கள் பரவிய நிலையில், இது குறித்து காங்கிரஸ் விளக்கமளித்துள்ளது. ராகுல் காந்தி கடந்த செப் மாதம் பாரத்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil