இஸ்லாமாபாத்: வெளிநாடுகளில் இருந்து அத்தியாவசிய மருந்துகள் கூட வாங்க பாகிஸ்தான் அரசிடம் பணம் இல்லாததால், அந்நாட்டு மக்கள் போதிய சிகிச்சை பெற முடியாமல் உயிரிழந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே கடும் உணவுப் பஞ்சத்தில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான், தற்போது மருந்து கூட வாங்க முடியாத அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஒரு நாட்டின் அடித்தளமான சுகாதாரத் துறையே பாகிஸ்தானில்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments