அமராவதி: இஸ்ரோ சார்பில் நேற்று(பிப்.10) விண்வெளிக்கு அனுப்பப்பட்ட SSLV - D2 ராக்கெட் செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் நிறுத்திய நிலையில், இனி இந்த வகை ராக்கெட்டுகள் தமிழ்நாட்டின் குலசேகரப்பட்டினம் ஏவுதளத்திலிருந்து ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் சோமசுந்தரம் கூறியுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் SSLV - D1 ராக்கெட்டை இஸ்ரோ விண்ணில் ஏவியிருந்தது. ஆனால் எதிர்பார்த்த சுற்று

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil