அங்காரா: துருக்கி, சிரியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இன்று 6வது நாளாக மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இடிபாடுகளில் இன்னும் கூட பல ஆயிரம் பேர் சிக்கி இருக்கின்றனர். தற்போது பலி எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்த நிலையில் நிலநடுக்கத்தின்போது கட்டட இடிபாடுகளில் சிக்கியனால் நீர், உணவு இன்றி எத்தனை நாள் வரை அதிகபட்சமாக ஒருவரால் உயிரோடு

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil