விசாகப்பட்டினம்: ஆந்திராவில் ஒரு கிராம மக்கள் காட்டுப் புலியையே அடித்து கறிவைத்து சாப்பிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புலிக் கறியை பங்குப்போடுவதில் கிராம மக்கள் இடையே பிரச்சினை ஏற்பட்டதை அடுத்து, இந்த விஷயம் வெளியே தெரியவந்திருக்கிறது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர், முதல்கட்டமாக 12 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குற்றம் இழைத்தவர்களுக்கு கடுமையான

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil