தென்காசி: கொடுமையை பார்த்தீங்களா.. பொண்ணுக்கு வயசு 15 ஆகிறது.. மாப்பிள்ளைக்கு 17 வயதாம்.. இப்படியே ஜோடியாக போலீஸ் ஸ்டேஷனுக்குள்ளேயே போயிருக்கிறார்கள்..!!!இலங்கைபோரின்போது, உயிர்பிழைப்பதற்காக அங்கிருந்து தப்பி, தமிழ்நாட்டில் இலங்கையர்கள் ஏராளமானோர் தஞ்சம் புகுந்துள்ளனர்.. இவர்களில் பலர் அகதிகள் முகாம்களிலும் தங்கி வருகிறார்கள். அந்தவகையில் தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ளது போகநல்லூர் என்ற பகுதி.. இங்கு இலங்கை வாழ்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments