கவுகாத்தி: கணவன் மற்றும் மாமியாரை பெண் ஒருவர் கொலை செய்து அவர்களின் உடல் பாகங்களை ஒரு மாநிலம் முழுக்க பல்வேறு இடங்களில் துண்டு துண்டாக வீசி இருக்கிறார். மேகாலயாவில் நடந்த இந்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு டெல்லியில் தனது காதலி சாரதாவை அப்தாப் அமீன் என்ற இளைஞர் கொலை செய்த

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil