திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் தனது காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் மற்றும் மாமியாரை காதலன் உதவியுடன் துண்டு துண்டாக வெட்டி மனைவி படுகொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக குடும்ப வன்முறைகள் என்பது சகிக்க இயலாத அளவுக்கு கொடூரமாக பரிணமித்திருக்கிறது. டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவியுடன் லிவ்-இன் உறவு முறையில் இருந்த

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil